Topic
#diwali travel
Crime
Two Vellore Residents Killed in Road Accident Returning for Diwali
Two individuals from Vellore lost their lives in a road accident while traveling from Chennai to their hometown for the Diwali festival.
குற்றம்
தீபாவளிக்கு சென்னை - வேலூர் பயணம்: விபத்தில் இருவர் உயிரிழப்பு
சென்னையிலிருந்து வேலூருக்கு தீபாவளி பண்டிகைக்காக இருசக்கர வாகனத்தில் பயணித்த இரண்டு பேர் விபத்தில் சிக்கி உயிரிழந்தனர்.
